Tuesday, July 12, 2011

தேவதை


இயந்திரச் சத்தம்,
இனிய இசையாகிறது....
வாகனப் புகை,
வாசனைத் தென்றலாகிறது...
சாலையில் அவளைச் செல்ல வைத்தே,
ஓசோன் ஓட்டையினை அடைத்திடலாமோ!!
.............கந்தசுவாமி...........

2 comments:

  1. அருமையான கற்பனை

    ReplyDelete
  2. உதிக்கும் போது அடைந்ததை விட அதை பிறர்
    மதிக்கும் போது அடையும் களிப்புக்கு அளவில்லை:):)
    நன்றி:)

    ReplyDelete