
சாக்கடை குழாயாய் எனக்கு சாபம்.
புதைபடும் நாளினை எண்ணிணேன்.
இதையென் விதியென்று விம்மிணேன்.
அரசால் விமோசனம் வந்தது.
திட்டம் பாதியில் நின்றது.
பதவி உயர்வும் பெற்று விட்டேன்!
கதவுகள் மட்டுமே குறை.
மற்றபடி நானும் வீடு தான் இன்று!
.............கந்தசுவாமி.........
Good.....keep going.
ReplyDeletethanks chithapa:)
ReplyDelete