தொடக்கம்
expressing my thoughts
Monday, December 31, 2012
புத்தாண்டு வாழ்த்துக்கள்
உள்ளமெலாம் முயற்சி விதைத்து,
கள்ளமில்லா எண்ணம் வளர்த்து,
உழைப்பின் கரங்கள் பிடித்து,
கனவுகளின் சிறகுகள் விரித்து,
வருடம் முழுதும் நடப்போம்.
வந்திடும் நாளெலாம் சிறப்போம்.
....கந்தசுவாமி...
2013 இனிதே மலரட்டும்.புத்தாண்டு வாழ்த்துக்கள்
No comments:
Post a Comment
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
Tweet
t
No comments:
Post a Comment