Thursday, January 19, 2012

நம்பிக்'கை' துணை

தண்ணீரில் தத்தளிக்கும்போது,
கைகொடுத்து உதவாது,
தானாகக் கரைசேர்ந்தபின்,
கைகுலுக்கி பாராட்டும் உலகமிது.
.........கந்தசுவாமி............

No comments:

Post a Comment