Tuesday, January 17, 2012

முத்தவரி


உன் சிரிப்பு,

என் வருவாய்.

வரி செலுத்தட்டுமா அதற்கு?

நித்தம் நானும் முத்தத்தால்!!

....கந்தசுவாமி......

No comments:

Post a Comment